×

மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!!

மேற்குவங்கம்: மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் ரதின் கோஷ் தொடர்புடைய 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கொல்கத்தா, 24 பர்கனாஸ் மாவட்டம் உள்பட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

The post மேற்கு வங்க மாநில உணவுத்துறை அமைச்சர் ரதின் கோஷ் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : West Bengal ,State ,Food ,Minister ,Ratin Ghosh ,Enforcement Directorate ,West Bengal State ,Dinakaran ,
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!